அன்னை தெரசாவிற்கு இன்று வாட்டிக்கனில் புனிதர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது. அதன் வீடியோ
'அன்னை தெரசா' எனும் பெயரை 'அன்னை' எனும் சொல் இல்லாமல் யாரும் சொல்வதில்லை. அந்தளவுக்கு நம் மனதில் வாழும் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் . அவரது வாழ்விலிருந்து சில துளிகள்
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் ம் ஆண்டு ஆகஸ்ட் ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. தந்தை நிக்கல் நிகோலா, தாய் பொயாஜியூ திரானி பெர்னாயின் மூன்றாவது மகளாக பிறந்தவரின் சகோதரி பெயர் அகா, சகோதரர் பெயர் லாகஸ். தெரசாவின் எட்டு வயதில், தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தார். இதன் பிறகு இவரது தாயால், நற்குணங்கள் கூறி வளர்க்கப்பட்டார். குறிப்பாக ஐந்து வயதிலேயே பள்ளி பாடங்களை எப்போது கேட்டாலும் தடையின்றி சொல்லும் அளவிற்கு படிப்பில் திறமையானவராக இருந்தார். தவிர தன் நகைச்சுவை உணர்வால், சிறுவயதிலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரிக்கும் திறனும் பெற்றிருந்தார். தனது இளமை பருவத்தில், கிருஸ்தவ மறைப் பணியாளர்களாலும் அவர்களது சேவைகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு தனது பன்னிரண்டு வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். அதன்படி ஏழை எளியவர்களுக்கு, உடல் ஊனமுற்றோருக்கு, பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்துவந்ததோடு, தேவாலயங்களைப் பெருக்கி சுத்தம் செய்தல், மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு ஆறுதலான வார்த்தைக
HBD Mother Teresa : ஏழைகளுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஆக்னஸ், அன்னை தெரசா ஆன கதை!
தமிழ் செய்திகள் / தேசம் மற்றும் உலகம் / Hbd Mother Teresa : ஏழைகளுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஆக்னஸ், அன்னை தெரசா ஆன கதை!
அன்னை தெரசா, ஆக்னஸ் கான்ஸ்ஸா போஜக்ஹியு, ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பிறந்தார். ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி இறந்தார். அல்பெனியன் இந்தியன் ஆவார்.
அன்னை தெரசா பிறந்த தினம்
‘அன்பு தான் உனது பலவீனம் என்றால் உலகில் மிகப்பெரிய பலசாலி நீ தான்’ என்ற வரியை உதிர்த்தவர், அன்னை தெரசா, யாருமே நெருங்கி சென்று சிகிச்சையளிக்க தயங்கிய தொழுநோயாளிகளிடம் தயங்காமல் சென்று, தன்னால் இயன்ற சேவைகளை செய்து புகழ் பெற்றவர்.
அடிப்படையில் கிறிஸ்தவ மத அமைப்பின் கன்னியாஸ்திரி சேவையில் ஈடுபட்டாலும் பிற்காலத்தில் அனைத்து வகையான மக்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து உலகப் புகழ் பெற்றவர் அன்னை தெரசா.
அன்னை தெரசா, ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதியில் மாசிடோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்பியே எனும் நகரில் பிறந்தார். நிக்கோலாய் போஜோஜியூ, ட்ரெனபிள் போஜோஜியூ இவரின் பெற்றோர் ஆவர். இவருக்கு ஒரு சகோதரனும், சகோதரியும் உள்ளனர்.
அன்னை தெரசா பிறந்த அடுத்த நாள் ஆகஸ்ட் 27ம் தேதி அவருக்கு கிறிஸ்தவ சம்பிரதாயப்படி பெயர் சூட்டபட்டது. எனவே அன்னை தெரசா ஆகஸ்ட் 27ம் தேதியையே தன்னுடைய பிறந்த நாளாக கருதினார். அ
அல்பேனிய நாட்டைச் சேர்ந்த அன்னை தெரசா, கன்னியாஸ்திரியாகி தன் வாழ்க்கையை கடவுளுக்கு அர்ப்பணிக்க விரும்புவதை சிறுவயதிலிருந்தே அறிந்திருந்தார்.
இந்த பக்தி களில் பஞ்சம், வறுமை, நோய் மற்றும் போர் ஆகியவற்றால் அழிக்கப்பட்ட கல்கத்தா நகரத்திற்கு அழைத்துச் சென்றது. ஆயிரக்கணக்கான வீடற்றவர்கள், நோயாளிகள் மற்றும் பட்டினியால் வாடும் மக்கள் நகரத்தின் சேரிகளை நிரப்பினர்.
தனியாகவும் மறக்கப்பட்டும், இந்த ஏழைகள் தங்கள் அவல நிலையை யாராவது உணர்ந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.
இளமைப் பருவம் :
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் ம் ஆண்டு ஆகஸ்ட் ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா.
தந்தை நிக்கல் நிகோலா, தாய் பொயாஜியூ திரானி பெர்னாயின் மூன்றாவது மகளாக பிறந்தவரின் சகோதரி பெயர் அகா, சகோதரர் பெயர் லாகஸ். தெரசாவின் எட்டு வயதில், தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
இதன் பிறகு இவரது தாயால், நற்குணங்கள் கூறி வளர்க்கப்பட்டார். குறிப்பாக ஐந்து வயதிலேயே பள்ளி பாடங்களை எப்போது கேட்டாலும் தடையின்றி சொல்லும் அளவிற்கு படிப்பில் திறமையானவராக இருந்தார்.
தவிர தன் நகைச்சுவை உணர்வால், சிறுவயதிலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரிக்கும் திறனும் பெற்றிருந்தார்.
தனது இளமை பருவத்தில், கிருஸ்தவ மறைப் பணியாளர்களாலும் அவர்களது சேவைகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு தனது பன
Mother Teresa: அன்பால் உலகையே அரவணைத்த அன்னை தெரசாவின் நினைவு நாள்!
Samayam Tamil | Updated: 5 Sept , am
Subscribe
அன்னை தெரசாவின் நினைவு நாளில், அவரைப் பற்றி சில விஷயங்களை நினைவு கூறுவோம்.
ஐரோப்பாவின் அல்பேனியாவில் ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ல் பிறந்தவர் அன்னை தெரசா. இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. இளம் வயதிலேயே தந்தை இறந்துவிட, தாயால் அன்பு பாராட்டி வளர்க்கப்பட்டார். அப்போது கிறிஸ்துவ மறைப் பணியாளர்களாலும், அவர்களின் சேவையாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். தனது 12வது வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார்.
18வது முழு நேர சேவையில் ஈடுபட முடிவு செய்து, லொரெட்டோ சகோதரிகளின் சபையில் மறைப் பணியாளராக சேர்ந்து கொண்டார். இந்த சகோதரிகள் இந்தியாவின் மேற்கு வங்கத்திற்கு சென்று, பின்னர் நாடு திரும்பினர். அப்போது இந்தியாவில் இருக்கும் ஏழ்மையை அறிந்து கொண்டு, அவர்களுக்காக உதவ தெரசா முன்வந்தார். அதன்படி, ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி அயர்லாந்தின் சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ என்ற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் சேர்ந்தார்.
ல் இந்தியாவின் மேற்குவங்கத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்தார். அங்குள்ள கத்தோலிக்க திருச்சபையில் சேரும் போது, விதிமுறைகளின் படி தன் பெயரை ’தெரசா’ என்று மாற்றிக் கொண
Biographies you may also like
Biography of anne franks early life Frank was born in Frankfurt, Germany, in In , when she was four-and-a-half, Frank and her family moved to Amsterdam in the Netherlands after Adolf Hitler and the Nazi Party gained control over Germany. By May , the .
Mackey ricafort biography Mackey ricafort biography of albert einstein He is best known for his theory of relativity, which holds that measurements of space and time vary according to conditions such as the state of .
Gregory hines biography singer Gregory Oliver Hines, an American tap dancer, singer, actor, and choreographer, was a major figure in the revitalization of tap dancing in the late twentieth century. Hines was born on February 14, , in New York City, New York, the son of Alma Lola and Maurice Robert Hines.
Amarjot kaur chamkila biography samples Read Amar Singh Chamkila & Amarjot's bio and find out more about Amar Singh Chamkila & Amarjot's songs, albums, and chart history. Get recommendations for other artists you'll g: samples.
Ryoo seung ryong biography of michael Retrouvez toutes les infos sur Ryoo Seung-ryong avec Télé: sa biographie, son actualité, ses photos et vidég: michael.
Gaita fores biography of barack obama Barack Hussein Obama Jr. was born on August 4, in Honolulu, Hawaii. His father was from Nyang'oma Kogelo, Kenya and his mother from Wichita, Kansas. It was an interracial Missing: gaita fores.